ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

3.லிங்கம்


  • இது பாதரச உருக்கு,இதில் ரசத்தின் குணம் அதிகம் இருப்பதால்,
  1. அதிசாரம்
  2. ரூட்சை 
  3. சந்நிபாதம் 
  4. அற்புதபுண் 
  5. அதிமூத்திரம் 
  6. காண கடி விஷம் 
  7. இருமல் 
  8. கரப்பான் 
  9. சிரங்கு 
  10. நுணாக்காய்க் கிரந்தி.
  11. மண்டல குஷ்டம் 
  12. பாமை 
  13. சரீரக் குத்தல் 
  14. வாதநோய் 
  15. அந்தர் முக ரோகம் ஆகியவை விலகும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக