சவ்வீரத்தல்
- குன்மம்
- குறைநோய்
- மகாவாதம்
- வளருகின்ற துர் மாமிசங்கள்
- கீல் பிடிப்பு
- புண்
- புரை
- கிரந்தி முதலிய ரோகங்கள் நிவர்த்தியாகும்.

- இது பாதரச உருக்கு,இதில் ரசத்தின் குணம் அதிகம் இருப்பதால்,
- அதிசாரம்
- ரூட்சை
- சந்நிபாதம்
- அற்புதபுண்
- அதிமூத்திரம்
- காண கடி விஷம்
- இருமல்
- கரப்பான்
- சிரங்கு
- நுணாக்காய்க் கிரந்தி.
- மண்டல குஷ்டம்
- பாமை
- சரீரக் குத்தல்
- வாதநோய்
- அந்தர் முக ரோகம் ஆகியவை விலகும் .
கந்தகத்தினால்
- 1.கட்டி,
- 2.சொறி,
- 3.சிரங்கு,
- 4.கிரந்தி,
- 5.குட்டம்,
- 6.குழிவிழும் ரணம்,
- 7.வட்டமிட்டு வருகின்ற செம்படை,
- 8.கரும்படை,
- முதலியவை தீரும்.
- முறைப்படி சுத்தி செய்து மருந்துகளாக முடித்து கொடுக்க 1.நேத்திர நோய்,
- 2.கிரந்தி,
- 3.அஷ்ட குன்மம்,
- 4.கீல்பிடிப்பு ,
- 5.மகா விரணம்,
- 6.பெரு வியாதி,
- 7.வாதம்,போக்கும்.
- ரசம்
- கெந்தி (கெந்தகம் )
- லிங்கம் (சாதி லிங்கம் )
- வீரம்
- பூரம்
- சிங்கி (மிரிதார்சிங்கி )
- தாரம் (அரிதாரம்,மால்தேவி)
- பாஷாணம் (வெள்ளை or சங்கு )
- மனோசிலை